Posts

Showing posts from July, 2022

துலாம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் பரிகாரம் Thulam rahu ketu peyarchi 2022 Tamil God1023360091

Image
துலாம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் பரிகாரம் Thulam rahu ketu peyarchi 2022 Tamil God

அடுத்த அதிர்ச்சி! திருவள்ளூரில் மேலும் ஒரு மாணவி விடுதியில் தற்கொலை!179039085

Image
அடுத்த அதிர்ச்சி! திருவள்ளூரில் மேலும் ஒரு மாணவி விடுதியில் தற்கொலை! திருவள்ளூரில் மேலும் ஒரு மாணவி, விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சரளா என்ற பள்ளி மாணவி, விடுதியில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மாணவிகளின் தற்கொலைகள், மர்ம மரணங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையைத் தருகிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறப்பு  நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும்  ஏராளமான மாணவ மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பள்ளியிலேயே கலந்தாய்வு வழங்க தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.   இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு  முன்னர் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் சரளா என்கிற பள்ளி  மாணவி, விடுதியில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. திருவள்ளூர், திருவேற்காட்டில் செண்பகா எனு...

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம் : தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்1694548224

Image
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம் : தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்

ஆப்ரிக்காவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு.. உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை!1961273098

Image
ஆப்ரிக்காவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு.. உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை! பிரேசில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Meenam Rasipalan 815363521

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Meenam Rasipalan  உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல - சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. சமையலறைக்கு அவசியமான பொருட்களை வாங்குவதில் மாலையில் பிசியாக இருப்பீர்கள். சில பிக்னிக் இடங்களுக்கு செல்வதன் மூலம் காதல் வாழ்வை பிரகாசமாக்குவீர்கள். சரியான நேரத்தில் வேலையை அமைத்துக்கொள்வதும், சீக்கிரம் வீட்டிற்கு செல்வதும் இன்று உங்களுக்கு நல்லது, இது உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும், மேலும் நீங்கள் புத்துணர்ச்சியையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள். எந்தவொரு வேலை செய்ய தொடங்கினாலும் இதன் விளைவு உங்கள் மீது எவ்வாறு இருக்கும் என்று அறிந்து கொள்ளவேண்டும்  பரிகாரம் :-  குடும்பத்தில் ஏதேனும் பிறந்த நாள் இருந்தால், அந்த நாளில், ஏழைகளிடையே வெள்ளைப் பொருட்கள் விநியோகிக்கப்படும் போது வீட்டில் அமைதியும் அமைதியும் இருக்கும்.

“தி லெஜண்ட்” படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசி ரவுத்தேலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.!29681502

Image
“தி லெஜண்ட்” படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசி ரவுத்தேலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.! à®à®°à®µà®£à®¾ ஸà¯à®à¯à®°à¯ à®à®©à®°à¯ à®Ú

ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித்தீர்த்தது.. வெள்ளக்காடாக மாறிய சீனா.1564987433

Image
ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித்தீர்த்தது.. வெள்ளக்காடாக மாறிய சீனா.

Thendral Vanthu Ennai Thodum - Promo 28th/7/22 Today Episode மயங்கி விழும் கமலா தாங்கிப் பிடித்த அபி577950269

Image
Thendral Vanthu Ennai Thodum - Promo 28th/7/22 Today Episode மயங்கி விழும் கமலா தாங்கிப் பிடித்த அபி

உடனே விண்ணப்பியுங்க!! மாதம் ரூ1,10,000 வரை சம்பளம்!!490338379

Image
உடனே விண்ணப்பியுங்க!! மாதம் ரூ1,10,000 வரை சம்பளம்!! இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்  ஜூனியர் அசிஸ்டெண்ட், சீனியர் அசிஸ்டெண்ட் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம் மற்றும் பிற தகவல்கள் குறித்த அனைத்து அறிவிப்புக்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன.  நிறுவனம்: இந்திய விமான நிலைய ஆணையம்  பதவியின் பெயர்: ஜூனியர் உதவியாளர், மூத்த உதவியாளர் மொத்த காலியிடங்கள்:18 மாதச்சம்பளம்: ரூ.31,000 - ரூ.110,000 பணியிடம் :கௌகாத்தி  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூலை 29, 2022 அதிகாரப்பூர்வ இணையதளம்    aai.aero கல்வித் தகுதி : பட்டதாரி, பி.காம், டிப்ளமோ, எம்.ஏ.  தேர்வு முறை : எழுத்துத் தேர்வு/தனிப்பட்ட நேர்காணல்/மருத்துவத் தேர்வு/ வாக்கின் நேர்காணல்   விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 29, 2022  ...

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Viruchigam Rasipalan  1098437807

Image
விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Viruchigam Rasipalan   உங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். உதவிகளை நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இன்று உங்கள் திருமண வாழ்வுஇல் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.  

சூரரைப் போற்று படத்தைப் பார்த்த பிறகு கேப்டன் கோபிநாத் சொன்னது என்ன?99438037

Image
சூரரைப் போற்று படத்தைப் பார்த்த பிறகு கேப்டன் கோபிநாத் சொன்னது என்ன? என்னுடைய சுயசரிதையின் நோக்கத்தைப் படம் சரியாகப் பிரதிபலித்திருக்கிறது.

ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் செஸ் சாம்பியன் பிரக்னானந்தா.. ராகவேந்திரர் படம் கொடுத்து வாழ்த்து!505995602

Image
ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் செஸ் சாம்பியன் பிரக்னானந்தா.. ராகவேந்திரர் படம் கொடுத்து வாழ்த்து! செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை ஆசிர்வதித்தார் ரஜினி

உடல்நலக் குறைவால் திமுக எம்.பி திருச்சி சிவா, ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.993403385

உடல்நலக் குறைவால் திமுக எம்.பி திருச்சி சிவா, ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்ததாக ஈரோடு மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களுக்கு...1150740143

Image
சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்ததாக ஈரோடு மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களுக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Latest Update2104408986

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Latest Update

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு மையம் மாற்றம் - ஆட்சியர் திடீர் அறிவிப்பு!697890105

Image
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு மையம் மாற்றம் - ஆட்சியர் திடீர் அறிவிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருந்த குரூப் -4 தேர்வு நிலமங்கலம் ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வௌவால்: உலக சுகாதார அமைப்பு கானாவில் மார்பர்க் வைரஸ் பரவியுள்ளதாக அறிவித்தது மற்றும் 2 உறுதிப்படுத்தப்பட்ட...1325021140

Image
வௌவால்: உலக சுகாதார அமைப்பு கானாவில் மார்பர்க் வைரஸ் பரவியுள்ளதாக அறிவித்தது மற்றும் 2 உறுதிப்படுத்தப்பட்ட வௌவ்வால்களிடம் இருந்து மார்க்பர்ஸ் வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மீண்டும் தள்ளி போகிறதா விக்ரமின் கோப்ரா ரிலீஸ்...ஏன், என்ன காரணம்?1890196521

Image
மீண்டும் தள்ளி போகிறதா விக்ரமின் கோப்ரா ரிலீஸ்...ஏன், என்ன காரணம்? கோப்ரா முதலில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வர இருந்தது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையின் உச்சியில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட, 9,500 கிலோ எடையுள்ள தேசிய...1796985227

Image
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையின் உச்சியில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட, 9,500 கிலோ எடையுள்ள தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ள ஷ்ரம்ஜீவிகளுடன் பிரதமர் உரையாடினார்.