Posts

Showing posts with the label #WestBengal

திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் அட்டூழியம்! சிறுமி உயிரிழப்பு

Image
திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் அட்டூழியம்! சிறுமி உயிரிழப்பு 👉மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் அட்டூழியம் 👉நந்தியா - ஹன்ஷகில் கிராம திரிணாமுல் காங்., நிர்வாகி சமரிந்திர கயாலியின் மகன் பராஜ்கோபால் பிறந்த நாள் விழாவில் 14 வயது சிறுமியை பராஜ்கோபால், அவரது நண்பர்களால் பாலியல் வன்கொடுமை 👉சிறுமி உயிரிழப்பு