ஸ்பெயின் நாட்டின் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரின்...
ஸ்பெயின் நாட்டின் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது! இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்த ஸ்பெயின் அரசு உத்தரவு!