Posts

Showing posts with the label #MKStalin

பிரதமரிடம் முதலமைச்சரின் 5 கோரிக்கைகள்1252799944

Image
பிரதமரிடம் முதலமைச்சரின் 5 கோரிக்கைகள் 1.கச்சத்தீவை மீட்டு மீனவர் உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் 2.ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.14,006 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும் 3.ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை ஜூன், 2022க்கு பின்பு, குறைந்தது மேலும் 2 ஆண்டுக்கு நீட்டித்து தர வேண்டும் 4.தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் 5.நீட் விலக்கு மசோதாவிற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்