பிரதமரிடம் முதலமைச்சரின் 5 கோரிக்கைகள்1252799944


பிரதமரிடம் முதலமைச்சரின் 5 கோரிக்கைகள்


1.கச்சத்தீவை மீட்டு மீனவர் உரிமையை

நிலைநாட்ட இது தகுந்த தருணம்

2.ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.14,006 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும்

3.ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை ஜூன், 2022க்கு பின்பு, குறைந்தது மேலும் 2 ஆண்டுக்கு நீட்டித்து தர வேண்டும்

4.தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

5.நீட் விலக்கு மசோதாவிற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்

Comments

Popular posts from this blog