Posts

Showing posts with the label #A | #Reg | #Permil | #A

உடனே விண்ணப்பியுங்க!! மாதம் ரூ1,10,000 வரை சம்பளம்!!490338379

Image
உடனே விண்ணப்பியுங்க!! மாதம் ரூ1,10,000 வரை சம்பளம்!! இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்  ஜூனியர் அசிஸ்டெண்ட், சீனியர் அசிஸ்டெண்ட் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம் மற்றும் பிற தகவல்கள் குறித்த அனைத்து அறிவிப்புக்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன.  நிறுவனம்: இந்திய விமான நிலைய ஆணையம்  பதவியின் பெயர்: ஜூனியர் உதவியாளர், மூத்த உதவியாளர் மொத்த காலியிடங்கள்:18 மாதச்சம்பளம்: ரூ.31,000 - ரூ.110,000 பணியிடம் :கௌகாத்தி  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூலை 29, 2022 அதிகாரப்பூர்வ இணையதளம்    aai.aero கல்வித் தகுதி : பட்டதாரி, பி.காம், டிப்ளமோ, எம்.ஏ.  தேர்வு முறை : எழுத்துத் தேர்வு/தனிப்பட்ட நேர்காணல்/மருத்துவத் தேர்வு/ வாக்கின் நேர்காணல்   விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 29, 2022  ...