உடனே விண்ணப்பியுங்க!! மாதம் ரூ1,10,000 வரை சம்பளம்!!490338379


உடனே விண்ணப்பியுங்க!! மாதம் ரூ1,10,000 வரை சம்பளம்!!


இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்  ஜூனியர் அசிஸ்டெண்ட், சீனியர் அசிஸ்டெண்ட் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம் மற்றும் பிற தகவல்கள் குறித்த அனைத்து அறிவிப்புக்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன. 


நிறுவனம்: இந்திய விமான நிலைய ஆணையம் 
பதவியின் பெயர்: ஜூனியர் உதவியாளர், மூத்த உதவியாளர்
மொத்த காலியிடங்கள்:18
மாதச்சம்பளம்: ரூ.31,000 - ரூ.110,000
பணியிடம் :கௌகாத்தி 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூலை 29, 2022


அதிகாரப்பூர்வ இணையதளம்    aai.aero
கல்வித் தகுதி : பட்டதாரி, பி.காம், டிப்ளமோ, எம்.ஏ. 
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு/தனிப்பட்ட நேர்காணல்/மருத்துவத் தேர்வு/ வாக்கின் நேர்காணல்  
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 29, 2022  கடைசி தேதிக்குப் பிறகு அனுப்பப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 


எப்படி விண்ணப்பிப்பது?
அதிகாரப்பூர்வ வலைத்தளமான aai.aero க்குச் செல்ல வேண்டும்.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஆட்சேர்ப்பு குறித்த தகவல்கள், அறிவிப்புக்கள், நிபந்தனைகளையும் படிக்கவும்.
தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை கடைசி தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பித்து விட வேண்டும்.

Comments

Popular posts from this blog

A Perfect Day Trip To Bergen Op Zoom Netherlands #Netherlands

10 Children s Books to Inspire Creativity in Kids

20 Best Dad Jokes a From Corny to Punny to Actually Pretty Hilarious #Jokes