Posts

Showing posts with the label #Beast | #Nelson | #Seduces | #Kumuriya

Beast: விஜய்யை நெல்சன் வச்சி செஞ்சிட்டாரு... கே.ஜி.எஃபே போயிருக்கலாம் - குமுறிய விஜய் ரசிகர்

Image
Beast: விஜய்யை நெல்சன் வச்சி செஞ்சிட்டாரு... கே.ஜி.எஃபே போயிருக்கலாம் - குமுறிய விஜய் ரசிகர் பீஸ்ட் திரைப்படம் நன்றாக இல்லை என விஜய் ரசிகர் ஒருவர் நியூஸ் 18 தமிழிடம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் நியூஸ்18 தமிழுடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர். அப்போது பேசிய ரசிகர் ஒருவர் பீஸ்ட் தனக்கு ஏமாற்றமளித்ததாக தெரிவித்துள்ளார். படம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ரசிகர், ‘படம் அந்தளவுக்கு வரல. எதிர்பார்த்தது எதுவுமே இல்ல. பீஸ்ட்...