குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இன்று கர்நாடகா சென்றடைந்தார். பெங்களூரு...1980049626
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இன்று கர்நாடகா சென்றடைந்தார். பெங்களூரு விமானநிலையத்தில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் வரவேற்றனர். தேசிய ராணுவ பள்ளியில் இன்று நடைபெறும் பவள விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.