வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் விமர்சனம்72744311
வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் விமர்சனம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு இந்த ஆட்சியில் இருப்பவர்கள் மீதும் உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.