Posts

Showing posts with the label #RRRMOVIE | #RRR

ஆர்ஆர்ஆர் இன்று ரிலீஸ்!

Image
ஆர்ஆர்ஆர் இன்று ரிலீஸ்! ஆர்ஆர்ஆர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் ராஜமவுலி படத்தை இயக்கியுள்ளார். பாகுபலி படத்திற்கு பின் ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜனவரி 7ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.