புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையின் உச்சியில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட, 9,500 கிலோ எடையுள்ள தேசிய...1796985227



புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையின் உச்சியில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட, 9,500 கிலோ எடையுள்ள தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ள ஷ்ரம்ஜீவிகளுடன் பிரதமர் உரையாடினார்.

Comments

Popular posts from this blog

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி!!

வேளாண் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம்: மசோதா நிறைவேற்றம்

டிக்டாக் செய்ய காட்டை கொலுத்தினாரா? சர்சையில் பாகிஸ்தான் மாடல்