டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு மையம் மாற்றம் - ஆட்சியர் திடீர் அறிவிப்பு!697890105


டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு மையம் மாற்றம் - ஆட்சியர் திடீர் அறிவிப்பு!


கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருந்த குரூப் -4 தேர்வு நிலமங்கலம் ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog