கோடை வெயிலிலும் கூலான மேக்கப் லுக்கில் அசத்த 6 டிப்ஸ்!
கோடையில் சுட்டெரிக்கும் சூரியனை உங்களுக்கு பிடிக்காமல் போனாலும், அதன் வெப்பத்தில் இருந்து தப்பிப்பது என்பது நடக்காத காரியம். அதுவும் நீங்கள் ஒரு மேக்கப் பிரியர் என்றால், கோடை வெயிலில் மேக்கப்பை பாதுகாப்பது பெரிய வேலையாக இருக்கும். ஷ்ஷ்ஷ்ப்பா... இந்த வெயில் மற்றும் வியர்வையில் மேக்கப்பை பாதுகாக்க முடியாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், மேக்கப்பை விரும்பும் அனைத்து பெண்களும் கோடை காலத்தில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய மேக்கப் டிப்ஸ்கள் இதோ....
டின்ட் மாய்ஸ்சரைசர்/சன் ஸ்கிரீன்:
மேக்-அப் அல்லது கன்சீலரை டின்ட் எனப்படும் நிறமுள்ள மாய்ஸ்சரைசர் அல்லது சன் ஸ்கீரின் கொண்டு சீல் செய்யலாம். கோடைகாலத்தில் சன் ஸ்கீரின் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவரும் நன்றாக அறிந்த ஒன்று, அதில் வண்ணமயமான கிரீம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment