ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து 4 பேர் பலி - பலர் படுகாயம்



Tamilnadu

oi-Jeyalakshmi C

ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே லாரி மீது வேன் நேருக்கு நேராக மோதிய விபத்தில் டிரைவர் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரும் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் ஆஸ்டன் காலணி தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆவர். வழக்கம் போல இன்று காலையில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog