தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு1456590366
தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
9, 10-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Comments
Post a Comment