நட்சத்திர மீனுக்கு இருக்கும் ஐந்து கைகளைப் போல், ஐந்து செயல்பாடுகளை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது நக்ஷத்ரமீன் அறக்கட்டளை. இச்செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல நிதி திரட்டும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகளை இந்த அறக்கட்டளைத் திட்டமிட்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக சேவாலயா அறக்கட்டளை நடத்தும் செல்லம்மா பாரதி ரத யாத்திரையை தருமபுரி மாவட்டம் பெரிச்சக்கவுண்டன்பட்டியில் நக்ஷத்ரமீன் ஒருங்கிணைக்கிறது. மே 16 அன்று நடக்கவிருக்கும் இந்நிகழ்வில், நக்ஷத்ரமீன் அங்கு பராமரித்துவரும் ஸ்ரீ சாய்ராம் சுகாதார மையத்தில் பல் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நக்ஷத்ரமீன் அறக்கட்டளை... விரிவாக படிக்க >>