என்னது அயர்ன் பாக்ஸ்ல முட்டை ஆம்லேட்டா... என்னடா இது புது டாஸ்க்கா இருக்கு...
விஜய் டிவி எப்போதுமே நிகழ்ச்சிகளை கொடுப்பதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் முன்னிலையில் காணப்படுகின்றன. அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறது விஜய் டிவி.
இரு தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இதனிடையே குக் வித் கோமா சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குக்குகள், கோமாளிகள் மட்டுமில்லாமல் தற்போது நடுவர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது கோமாளிகளுடன் இணைந்து நடுவர் மகேஷ் பட்டும் தன்னுடைய பங்கிற்கு காமெடி செய்து வருகிறார். இதனால் இந்த ஷோ சிறப்பாக களைகட்டி வருகிறது. அடுத்தடுத்து மனோபாலா உள்ளிட்டவர்கள் எலிமினேஷன் ஆன நிலையில் தற்போது ஸ்ருதிகா...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment