உள்ள எதையாவது போட்டுட்டு போஸ் கொடுங்க.. அங்கங்கள் அனைத்தும் அப்பட்டமாக தெரியும் உடையில் சமந்தா!



தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை சமந்தா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உண்டு. சமீபத்தில் தான் இவரின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

குறிப்பாக அப்படத்தில் நயன்தாராவை விட சமந்தா தான் அதிகம் ஸ்கோர் செய்து ரசிகர்கள் மத்தியில் ஸ்கோர் செய்துள்ளார். மேலும் Arrangements of love என்ற ஆங்கில படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog