"நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நான் இரண்டாவது படம் நடித்துவருகிறேன். ’ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்த அனுபவம் மிக அருமையாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்." - நடிகர் யோகி பாபு.
15-18 வயதுடைய மனைவியுடன் சம்மதிக்காமல் உடலுறவு கொள்வது கற்பழிப்பாக கருதப்படும்? 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் சம்மதிக்காமல் உடலுறவு கொள்வது கற்பழிப்பு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா,ஆயுர்வேதா,யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்வு
சுகாதாரத்துறை சார்பில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்