15-18 வயதுடைய மனைவியுடன் சம்மதிக்காமல் உடலுறவு கொள்வது கற்பழிப்பாக கருதப்படும்?965273431
15-18 வயதுடைய மனைவியுடன் சம்மதிக்காமல் உடலுறவு கொள்வது கற்பழிப்பாக கருதப்படும்?
15 முதல் 18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் சம்மதிக்காமல் உடலுறவு கொள்வது கற்பழிப்பு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்.
Comments
Post a Comment