Posts

"நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நான் இரண்டாவது படம் நடித்துவருகிறேன். ’ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக் கானுடன்...1248929941

Image
"நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நான் இரண்டாவது படம் நடித்துவருகிறேன். ’ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்த அனுபவம் மிக அருமையாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்." - நடிகர் யோகி பாபு.

15-18 வயதுடைய மனைவியுடன் சம்மதிக்காமல் உடலுறவு கொள்வது கற்பழிப்பாக கருதப்படும்?965273431

Image
15-18 வயதுடைய மனைவியுடன் சம்மதிக்காமல் உடலுறவு கொள்வது கற்பழிப்பாக கருதப்படும்? 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் சம்மதிக்காமல் உடலுறவு கொள்வது கற்பழிப்பு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்.

கோபிக்கு ஒரு சம்பவம் parcel.. 😂🤣 | #PandianStores #Baakiyalakshmi | #Mahasangamam94269674

Image
கோபிக்கு ஒரு சம்பவம் parcel.. 😂🤣 | #PandianStores #Baakiyalakshmi | #Mahasangamam

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா,ஆயுர்வேதா,யுனானி மற்றும் ஓமியோபதி...80465507

Image
தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா,ஆயுர்வேதா,யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்வு சுகாதாரத்துறை சார்பில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெட் தேர்வு தேதி தமிழ்நாடு |1157888435

Image
டெட் தேர்வு தேதி தமிழ்நாடு |

திருச்சி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நிலையில்,...1950442160

Image
திருச்சி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அதிகளவு இருசக்கர வாகனங்கள் செல்வதால், பராமரிப்பு பணி மேற்கொள்வதில் சிரமம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம்!!1728316044

Image
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம்!! கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13ம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாய் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிடப்பட்டது.