Posts

துலாம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் பரிகாரம் Thulam rahu ketu peyarchi 2022 Tamil God1023360091

Image
துலாம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் பரிகாரம் Thulam rahu ketu peyarchi 2022 Tamil God

அடுத்த அதிர்ச்சி! திருவள்ளூரில் மேலும் ஒரு மாணவி விடுதியில் தற்கொலை!179039085

Image
அடுத்த அதிர்ச்சி! திருவள்ளூரில் மேலும் ஒரு மாணவி விடுதியில் தற்கொலை! திருவள்ளூரில் மேலும் ஒரு மாணவி, விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சரளா என்ற பள்ளி மாணவி, விடுதியில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மாணவிகளின் தற்கொலைகள், மர்ம மரணங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையைத் தருகிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறப்பு  நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும்  ஏராளமான மாணவ மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பள்ளியிலேயே கலந்தாய்வு வழங்க தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.   இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு  முன்னர் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் சரளா என்கிற பள்ளி  மாணவி, விடுதியில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. திருவள்ளூர், திருவேற்காட்டில் செண்பகா எனு...

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம் : தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்1694548224

Image
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம் : தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்

ஆப்ரிக்காவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு.. உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை!1961273098

Image
ஆப்ரிக்காவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு.. உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை! பிரேசில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Meenam Rasipalan 815363521

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Meenam Rasipalan  உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல - சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. சமையலறைக்கு அவசியமான பொருட்களை வாங்குவதில் மாலையில் பிசியாக இருப்பீர்கள். சில பிக்னிக் இடங்களுக்கு செல்வதன் மூலம் காதல் வாழ்வை பிரகாசமாக்குவீர்கள். சரியான நேரத்தில் வேலையை அமைத்துக்கொள்வதும், சீக்கிரம் வீட்டிற்கு செல்வதும் இன்று உங்களுக்கு நல்லது, இது உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும், மேலும் நீங்கள் புத்துணர்ச்சியையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள். எந்தவொரு வேலை செய்ய தொடங்கினாலும் இதன் விளைவு உங்கள் மீது எவ்வாறு இருக்கும் என்று அறிந்து கொள்ளவேண்டும்  பரிகாரம் :-  குடும்பத்தில் ஏதேனும் பிறந்த நாள் இருந்தால், அந்த நாளில், ஏழைகளிடையே வெள்ளைப் பொருட்கள் விநியோகிக்கப்படும் போது வீட்டில் அமைதியும் அமைதியும் இருக்கும்.

“தி லெஜண்ட்” படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசி ரவுத்தேலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.!29681502

Image
“தி லெஜண்ட்” படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசி ரவுத்தேலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.! à®à®°à®µà®£à®¾ ஸà¯à®à¯à®°à¯ à®à®©à®°à¯ à®Ú

ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித்தீர்த்தது.. வெள்ளக்காடாக மாறிய சீனா.1564987433

Image
ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித்தீர்த்தது.. வெள்ளக்காடாக மாறிய சீனா.