Posts

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்!1663078425

Image
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்! 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பணி இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்....

அமைச்சர் பதவி... திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

Image
அமைச்சர் பதவி... திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்! திமுக ஆட்சி பொறுப்பேற்பு ஓராண்டு நிறைவடைந்துள்ளதையொட்டி, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும், அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு அந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் பரவலாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இதுநாள்வரை உதயநிதி ல்டாலினுக்கு அமைச்சர் பதவி அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை திமுக மாவட்ட நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு இன்று அனுப்பியுள்ளனர். இந்த தீர்மானம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிவிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஐஏஎஸ் தேர்வில் சாதனை... சுவாதிஸ்ரீக்கு முதல்வர் வாழ்த்து! எந்த சூழலில் எந்...

Eeramana Rojave 2 Serial Today Episode Review Promo | 30.05.2022 Vijaytv Serial Review By Idamporul1590670629

Image
Eeramana Rojave 2 Serial Today Episode Review Promo | 30.05.2022 Vijaytv Serial Review By Idamporul

Muthazhagu Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv169668255

Image
Muthazhagu Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி!!

Image
ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி!! தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனால் பலகோடி ஏழை மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு என்பது முக்கியமாக அமைகிறது. ஆனால் பல பேருக்கு கைரேகை பதிவு சரியாக பதியாமல் இருப்பதாக பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் பலபேர் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக  முதியோர்களின் கைரேகை கைரேகை பதிவுகள்  அதிகமாக பதியாமல் போகுவதாகவும் பலர் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிய திட்டம் ஒன்று விரைவில் கொண்டு வரப்படுவதாக கூறியுள்ளார். அந்த வகையில் அனைத்து நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை திட்டம் கொண்டுவரப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்கள் ரேஷன் கடைகளை அடைக்கப்படுவதால் குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் அன...

742392947

Image
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியை 1,04,859 பார்வையாளர்கள் கண்டுகளித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்!

948284079

மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாடு சார்பில் ப.சிதம்பரம் போட்டி - காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  மகாராஷ்டிரா மாநில எம்.பி.யாக இருந்து வரும் ப.சிதம்பரத்தின் பதவிகாலம் ஜூன் 4ல் முடிகிறது!