டீ, காபி விலை உயர்வு?
டீ, காபி விலை உயர்வு? டீ, காபி விலையும் உயர்கிறது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக திருப்பூரில் பேக்கரி, டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, டீ- ரூ.12, காபி - ரூ.20, பஜ்ஜி, வடை - ரூ.8, வெஜிடபிள் பப்ஸ் ரூ.15, காளான் மற்றும் முட்டை பப்ஸ் - ரூ.20 என விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட இடங்களில் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.