யு டியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்2027242292
யு டியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்
மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட யு டியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் பெயரில் 36 லட்ச ரூபாய் திரட்டியது தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Comments
Post a Comment