தக்காளி சேர்க்காமல் இப்படி சுவையான குழம்பு செய்து பாருங்கள். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்
திடீரென ஒவ்வொரு நாளும் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு நாள் 70 ரூபாய், மற்றொரு நாள் 80 ரூபாய் என நாளுக்கு நாள் தக்காளியின் விலை ஏறிக்கொண்டு தான் போகிறது. கடைக்குச் சென்று தக்காளி வாங்க நினைப்பவர்கள் கூட விலையை கேட்டவுடன் திரும்பி வருகிறார்கள். அந்த அளவிற்கு கடுமையான விலை ஏற்றம் உள்ளது. இப்படி சென்றுகொண்டிருந்தால் மக்கள் தக்காளி சேர்க்காமல் தான் உணவு சமைக்க வேண்டும். அப்படி தக்காளி சேர்க்காமல் செய்யும் உணவில் எப்படி ருசி இருக்கும் என்று பலருக்கும் தோன்றும். ஆனால் தக்காளி சேர்க்காமல் செய்யும் இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு சூப்பராக இருக்கும். வாயில் வைத்தவுடனே நாவில் எச்சில் ஊறும் சுவையில் இருக்கும். வாருங்கள் தக்காளி சேர்க்காத இந்த குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment