COOK WITH COMALI : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்.. வரப்போவது இவர்கள் தான்!
விஜய் டிவியில் பல்வேறு தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தாலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து தான் வருகிறது. சீரியல்களை பார்க்க கூடிய பலரும் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை விரும்பி பார்த்து வருகின்றனர். சீரியல்களில் நடிக்க கூடிய பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இதானலேயே இவை மிகவும் ஹிட்டான ஒன்றாக மாறி விடுகிறது.
அதே போன்று அந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கான்செப்ட் சிறப்பானதாக இருந்தால் மக்கள் அதை தாமாகவே விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் டாப் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அளவிற்கு உள்ளது. குக் வித்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment