மண் கடத்தல் லாரியை பிடித்துக் கொடுத்த மக்கள் இது நல்லாருக்கே!இரவோடு இரவாக வழியனுப்பிய வருவாய்த்துறை
அன்னுார்:ஆவணங்கள் இன்றி மண் எடுத்து வந்த லாரியை கிராம மக்கள் சிறைப்பிடித்து ஒப்படைத்தனர். இரவோடு இரவாக, அந்த லாரியை வருவாய்த்துறையினர் விடுவித்து, மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
அன்னுார் வட்டாரத் தில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, பொகலுார் ஆகிய ஊராட்சிகளில், பல இடங்களில் பட்டா நிலம், புறம்போக்கு, ஓடை, பள்ளம் ஆகிய இடங்களில் எவ்வித வரன்முறை இன்றி, நுாற்றுக்கணக்கான லோடு மண் எடுத்து, கடத்தப்படுகிறது. இப்படி எடுத்துச் செல்லும் மண்ணுக்கு, போலி பாஸை பயன்படுத்துகின்றனர்.இதுகுறித்து, பொதுமக்கள், வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.நேற்று முன்தினம் மதியம் குன்னியூர் கைகாட்டியில், மண் எடுத்து வந்த ஒரு லாரியை பொதுமக்கள் பிடித்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.அதில்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment