தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்



சென்னை : தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. தொழில் பூங்காக்கள், சிப்காட் தொழிற்சாலைகள், சென்னைக்கு அருகே விமான நிலையம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. முதல்வரின் அமீரக பயணம், போடப்பட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவும் வாய்ப்பு உள்ளது.

Tags:

சட்டப்பேரவை தொழில்துறை தமிழ் வளர்ச்சி
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

A Perfect Day Trip To Bergen Op Zoom Netherlands #Netherlands

வேளாண் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம்: மசோதா நிறைவேற்றம்

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி!!