பதற்றம் தரும் பாமாயில் விலை.. அதனால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
இந்தோனேசியாவின் திடீர் முடிவால் இந்தியாவில் பாமாயில் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. இதனால், நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சமையல் எண்ணெய்களில் முதன்மையானது பாமாயில்.
பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம் அதன் விலை தான். பனை மர குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரத்திற்கு நம்மூரில் பெயர் எண்ணெய்ப் பனை.
மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட எண்ணெய் பனையை தற்போது அதிகளவில் உற்பத்தி செய்வது இந்தோனேசியா. அங்கு ஆண்டுக்கு 45 மில்லியன் டன் பாமாயில் உற்பத்தி செய்யப்படும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment