அம்பாசமுத்திரம் அருகே மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவன் உயிரிழப்பு



நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன், அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் அந்த மாணவர் படுகாயம் அடைந்தார். மோதலில் படுகாயமடைந்த மாணவர் அம்பாசமுத்திரம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

Tags:

மாணவன் உயிரிழப்பு அம்பாசமுத்திரம்
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி!!

வேளாண் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம்: மசோதா நிறைவேற்றம்

101 Inspirational Blessed Sunday Quotes Sayings and Images