கோடை காலத்தில் உண்டாகும் இதய பாதிப்புகளை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை..!
மிகுந்த வெப்பம் கொண்ட கோடை காலத்தில் நமது உடல் வெப்பமும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த உடலையும் குளுமையாக வைத்திருக்க நமது இதயம் சற்று கடினமாக செயல்பட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இதயம் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள், கோடை காலத்தில் போதிய முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் ஏற்படக் கூடும்.
கோடை காலத்தில் இதயம் எப்படி பாதிக்கிறது :
வெப்பம் அதிகரிக்கும் போது உடல் இயக்கமும் மாறுபடுகிறது. உடலின் அனைத்து பாகங்களையும் குளுமையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, ரத்தத்தை இதயம் அதிவேகமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. இதனால், அதன் செயல்பாடு கடினமானதாக இருக்கிறது. உடலை முறையாக குளுமைப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு ஹீட் ஸ்டிரோக்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment