``ஜூலியஸ் அசாஞ்சேவை நாடு கடத்தலாம்..!" - இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியஸ் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும், அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான இறுதி முடிவை இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் ப்ரிதி படேல் எடுப்பார் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஈராக், ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிட்டது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஏதுவாக இங்கிலாந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
கடந்த மாதம் அசாஞ்சே நாடு கடத்தப்படலாம் என்ற கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இங்கிலாந்து உச்ச...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment