Ajith kumar: உழைப்பாளர் தினத்தில் பிறந்து உழைப்பின் மூலம் உச்சம் தொட்ட அஜித்
‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.30 ஆண்டுகள்.. 60 படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்.
1993-ல் தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜித்துக்கு முதல் படத்திலேயே தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்துவிடவில்லை. கூடவே இவருடைய தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பதுபோன்ற விமர்சனங்களும் எழுந்தன. எனினும் தொடர்ந்து விடா முயற்சியுடன் போராடிய அஜித்துக்கு ஆசை, காதல் கோட்டைபோன்ற படங்கள் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது.
தொடர்ந்து காதல் மன்னன், வாலி, தீனா, சிட்டிசன் என அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்த அஜித்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment