சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 55-ஆக உயர்வு
சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். சென்னை ஐஐடியில் இதுவரை 1420 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 55 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
Tags:
ஐஐடி 25 பேருக்கு கொரோனா 55-ஆகவிரிவாக படிக்க >>
Comments
Post a Comment