"டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறத் தயாராக இருக்கிறார்!" - நடராஜனைப் பற்றி சுனில் கவாஸ்கர்



2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் உற்சாகத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வரும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

யார்க்கர் பந்து வீச்சில் கைதேர்ந்த நடராஜன் தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் சார்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தைக் கண்ட சுனில் கவாஸ்கர் அவரைப் புகழ்ந்து டி20 உலகக்கோப்பை அணியில் நடராஜன் இடம் பிடிப்பார் என்றும் அவரது சிறப்பான பந்து வீச்சை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும், தவறவிட்டுவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

இது பற்றிப்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog