NEET – UG தேர்வு தேதி அறிவிப்பு


NEET – UG தேர்வு தேதி அறிவிப்பு


நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET - UG தேர்வு ஜூலை 17-ந் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2) முதல் மே 7-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மேலும், கடந்தாண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog