IPL 2022 SRH vs RR-மோசடி தீர்ப்பில் ஒழிக்கப்பட்ட கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2022 ஐந்தாவது ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மெதுவான ஓவர்களை வீசியதற்காக கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான் அணியின் வீரர் படிக்கல் தரையில் பட்டு கேட்ச் எடுத்ததற்கு அவுட் கொடுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியுள்ளது இந்த அபராதம்.
பகலிரவு போட்டியாகத்தானே நடக்கிறது, இதில் என்ன ஓவர் ரேட் வேகமெல்லாம் பார்ப்பது வேண்டிக்கிடக்கிறது? அன்று ரோஹித் சர்மாவுக்கும் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது., அவரும் அன்று தோல்வியடைந்த கேப்டன் தான். டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பையை பந்தாடியது. நேற்று ராஜஸ்தான் அணி சன்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment