CSK vs KKR-’என்டு கார்டு போட்டு எகத்தாளமா செஞ்சீங்க, எங்களுக்கு என்டே கிடையாது’- தோனி, ரஹானே அட்டகாசம்
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிஎஸ்கே அணியை ஊதியது. ஆனால் பழைய குதிரை என்று வர்ணிக்கப்பட்ட எம்.எஸ்.தோனி தான் இன்னும் முடிந்து விடவில்லை, இன்னும் தன்னால் பினிஷிங் ஹிட்டிங் செய்ய முடியும் என்பதை நேற்று மீண்டுமொருமுறை நிரூபித்தார்.
உண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கட்டத்தில் 100 அடிப்பதே பெரிய விஷயமாக இருந்தது, ஆனால் ஒரு விதத்தில் தோனியை அடிக்கவிட்டனர் என்றே கூற வேண்டும். ஷிவம் மாவி, ஆந்த்ரே ரஸல் அதுவரை நன்றாக வீசிவிட்டு திடீரென புல்டாஸ் வீசுவது எப்படி என்றுதான் புரியவில்லை. கடைசி 3 ஓவர்களில் 47 ரன்களை ஜடேஜா, தோனி விளாசினர்.
தோனி முதல் 7 பந்துகளில் 1 ரன். பிறகு 13 பந்தில் 5 ரன்கள், ஆனால் அதன் பிறகு 25 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார் தோனி. அதில் 7 பவுண்டரி ஒரு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment