உஷார்.. உஷார்...
இந்திய கலாசாரத்தில், ஒரு பெண், பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வொரு நிலையிலும், ஏதோ ஒரு குற்றத்திற்கு இலக்காகிறாள். அந்தந்த நிலைகளுக்கு தகுந்தாற்போல், அப்பெண் மீது செலுத்தப்படும் குற்றங்களின் தன்மையும் மாறுபடுகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் பாலியல் வன்மத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இக்குற்றச்செயல்களில் ஈடுபடுவது ஆசிரியர்கள் என்பது வேதனையிலும் வேதனை. பல பள்ளிகளில் நடைபெறும் பாலியல் வன்மங்கள், பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை, மாணவிகள் புகார் கொடுத்தாலும், பள்ளி நிர்வாகங்கள் அந்த புகார்களை முறையாக விசாரிப்பதில்லை. தடைகளை தாண்டி, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, தீர்ப்பு வருவதற்கும் காலதாமதம் ஆகி விடுகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்படும் மாணவிகள் பலர், புகார் அளிக்க முன்வருவதில்லை.
கடந்த இரு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment