நாளை வெளியாகவுள்ள மன்மதலீலை திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை படத்தின் வினியோக உரிமையை, ராக் போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு கோடியே 40 லட்சம் 42 ஆயிரத்து 732 ரூபாயை வழங்க வேண்டிய நிலையில், அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை என்ற படத்தை தயாரித்துள்ளது. எங்களுக்கு தர வேண்டிய தொகையை தராவிட்டால் மன்மதலீலை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 30 லட்சம் ரூபாயை 4 வாரங்களில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment