தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு! அரசு அதிரடி!!



சீனாவின் ஷாங்காய் உள்ளிட்ட பல பகுதிகளில், வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் :

சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகின் பல பகுதிகளுக்கும் பரவி உள்ளது. இந்தியாவில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் சீனா, நெதர்லாந்து, நார்வே உள்ளிட்ட பல பகுதிகளில், தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தொடங்கும் கொரோனா 4ம் அலை?? மீண்டும் முழு ஊரடங்கு குறித்து அரசு புதிய விளக்கம்!!

Comments

Popular posts from this blog