லட்சுமியால் ஒன்று சேரப்போகும் பாரதி கண்ணம்மா…! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!



பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வாரம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான வாரம் என்றே சொல்லலாம். இத்தனை ஆண்டுகளாக அப்பாவை தேடி அலைந்த குழந்தை லட்சுமிக்கு அவரின் அப்பா யார்? என்ற உண்மை தெரிந்து விட்டது. அதுமட்டுமில்லை நமக்கு தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என இவ்வளவு சொந்தங்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிய வந்தது.


ஆனால் அவர்கள் எல்லோருடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை இப்போது இல்லை. பாரதி, கண்ணம்மாவை பிரிந்து இருப்பதற்கான காரணம் லட்சுமிக்கு தெரியவில்லை. ஆனால் இதுவரை கண்ணம்மாவால் கேட்க முடியாத அனைத்து கேள்விகளையும் சாட்டையடி போல் சவுந்தர்யாவை பார்த்து கேட்கிறார் லட்சுமி. பதில் இல்லாமல் தவிக்கிறார் சவுந்தர்யா.இன்றைய எபிசோடில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog