ஆன்லைன் ஹேக்கர்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் பணத்தை திருடக்கூடும் - ஆர்பிஐ எச்சரிக்கை
இன்றைய உலகில் நம்மில் பலரும் வெவ்வேறு வகையான டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகளை கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு டிஜிட்டல் சேவைகளும் மிகுந்த பாதுகாப்பு முறைகளை கொண்டது தான் என்றாலும், ஸ்கேமர்கள் ஏதோவொரு வகையில் உங்கள் தகவல்களை வைத்து ஊடுருவி, பணத்தையும் திருடி விடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஹேக்கர்கள் அல்லது ஸ்கேமர்கள் எந்தெந்த ரூபங்களில் உங்கள் பணத்தை திருடக் கூடும் என்று 40 பக்க பட்டியல் ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. BE(A)WARE என்ற அந்தப் புத்தகத்தில் உங்கள் தனி விவரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் பணம் திருட பயன்படுத்தும் பிரபலமான வழிமுறைகள் சிலவற்றை பார்க்கலாம்.
மாலிசியஸ் லிங்க்:
தனிநபரின்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment