ஸ்டாலின் துபாய் பயணம் | ரூ.2,600 கோடி முதலீடு, 9700 பேருக்கு வேலைவாய்ப்பு - யுஏஇ நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
சென்னை: தமிழக்கத்தில் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்தில் இன்று சனிக்கிழமை,
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment