தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா,ஆயுர்வேதா,யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்வு
சுகாதாரத்துறை சார்பில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல்
பராமரிப்பு பணிகள் நடைபெறும் நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
அதிகளவு இருசக்கர வாகனங்கள் செல்வதால், பராமரிப்பு பணி மேற்கொள்வதில் சிரமம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம்!! கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13ம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாய் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிடப்பட்டது.