Posts

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா,ஆயுர்வேதா,யுனானி மற்றும் ஓமியோபதி...80465507

Image
தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா,ஆயுர்வேதா,யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்வு சுகாதாரத்துறை சார்பில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெட் தேர்வு தேதி தமிழ்நாடு |1157888435

Image
டெட் தேர்வு தேதி தமிழ்நாடு |

திருச்சி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நிலையில்,...1950442160

Image
திருச்சி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அதிகளவு இருசக்கர வாகனங்கள் செல்வதால், பராமரிப்பு பணி மேற்கொள்வதில் சிரமம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம்!!1728316044

Image
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம்!! கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13ம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாய் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிடப்பட்டது.

Purattasi matha rasi palan 2022 in tamil kadagam | கடகம் புரட்டாசி மாத ராசி பலன்கள் 2022 | cancer1533222762

Image
Purattasi matha rasi palan 2022 in tamil kadagam | கடகம் புரட்டாசி மாத ராசி பலன்கள் 2022 | cancer

போடு தகிட தகிட.. 🔥💃🕺 | Anda Ka Kasam1830338768

Image
போடு தகிட தகிட.. 🔥💃🕺 | Anda Ka Kasam

முதல் நாளே நெகடிவ் விமர்சங்களை குவிக்கும் ‘லைகர்’ – விஜய் தேவர்கொண்டாவின் பழைய 200 கோடி டீவீட்டை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.1618835768

Image
முதல் நாளே நெகடிவ் விமர்சங்களை குவிக்கும் ‘லைகர்’ – விஜய் தேவர்கொண்டாவின் பழைய 200 கோடி டீவீட்டை வச்சி செய்யும் நெட்டிசன்கள். விஜய் தேவரகொண்டா லிகர் தோல்வி - à®à®à¯à® பாà®à¯à®à®¿à®¯à®µà® ®®®µà®